45 thoughts on “different between BSNL 4G Sim and 5G Sim 🚀🤩📲 #azarchannel #bsnl #difference

  • டேய் லூசு இன்னும் 3ஜி லிருந்து மாறவே இல்ல டா

  • #AzarChannel. I am a college student sir. I am so poor. I need a phone & laptop for my college studies and college purposes. I can't able to buy a phone & laptop . Please, sir can you give me the phone & laptop as a giveaway sir. I will be grateful to you sir.

  • என்னது 4G கெடைக்குதா????😮😮😮
    எங்கூர்ல2g தாங்கெடைக்குது."E" னா 2g தானுங்க!!!🤔

  • நாலும் அஞ்சுந்தான் வித்தியாசம்.ஆனா நெறயாப்பக்கம் "E" னு இளிக்குது.கொஞ்சம்H கெடைக்கும்

  • 2 சிம் ல யும் டவர் கிடைக்காது இதயாரும் தயவு செய்து வாங்க வேண்டாம்

  • Sim card ல என்னடா 4g 5g நான் ஒரு சிம் card 13 வருசமா use பண்றேன் micro sim அளவு cut பண்ணி use பண்றேன் அதுல எல்லா G யும் வருது.நெட் வொர்க் தான் முக்கியம் . தொழில்நுட்பம் சார்ந்த அடிப்படை அறிவு எதுவும் இல்லாமல் எதற்கு இந்த பதிவு

  • எங்க ஊர்ல 3gயே இப்பவரைக்கும் சரியா வரல சகோ இந்த கொடுமைல 5ஜி சிம் எதுக்கு புரோ

  • Bro bsnl 3g na use pannuran bro , but is low speed ,How to convert 3g to 5g sim please sollunga 😊

  • BSNL எப்பவுமுமே network problem தான்.

  • Pooya yoov bsnl nambi google pay panni asinga padanum. But avan olinjaa poothum

  • அவங்க இப்பதான் 4ஜியே கொடுக்குறாங்க😂

  • Where is 7g sim of selvaragavan and danush 7g rain bow colony selvaragavan and danush comment here😂😂😂🎉🎉🎉🎉❤❤❤❤

  • But reality is bsnl 4G = 2G 😂 and now 5G bsnl = 3G😅 if you accept this ?

Comments are closed.